காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 30.11.2019 சனியன்று, காலை 10 மணியளவில், புதுச்சேரி செகா கலைக் கூடத்தில் கட்சி, சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.11.2019) விடுத்துள்ள அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி காவலில் இறந்த விசாரணைச் சிறைவாசி ஜெயமூர்த்தியின் மனைவிக்கு 1 லட்சம் ரூபாய் உடனே வழங்க வேண்டுமென புதுச்சேரி […]

கேரளம் அட்டப்பாடி என்கவுன்டரில் நான்கு பேர் படுகொலை: கூட்டறிக்கை!

01.11.2019 அன்று, தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பில் சென்னை செய்தியாளர் மன்றத்தில் வெளியிடப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை: தேவை ஒரு நீதி விசாரணை சென்ற அக்டோபர் 28 (2019) […]