30 பேரழிவுத் திட்டங்களுக்கு அனுமதி அளித்து இருக்கும் மோடி அரசு!

பேராசிரியர் த. செயராமன் ஊரடங்கில் மக்களை முடக்கிவிட்டு, 30 பேரழிவுத் திட்டங்களுக்கு அனுமதி அளித்து இருக்கும் மோடி அரசு! அசாம் காடுகளைக் காக்க அசாமிய மாணவர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள்! அசாம் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். […]

ஊழியர்கள் பணிநீக்கம்: விகடன் குழும நிர்வாக இயக்குநருக்கு மடல்!

உயர்திரு. பா.சீனிவாசன்நிர்வாக இயக்குநர், விகடன் குழுமம். பெருமதிப்பிற்குரிய திரு.சீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம். நம்பமுடியவில்லை, நடப்பெதல்லாம் உண்மை தானா? என்று! தமிழ் நாட்டின் பாரம்பரிய ஊடகங்களில் ஒன்றான விகடன் குழுமத்திலிருந்து அதிரடியாக பலர் நீக்கப்பட்டு வருகின்றனர். […]

அரசு சாராய ஆலையில் சட்டத்திற்குப் புறம்பாக சாராயம் விற்றது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (25.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியில் ஊரடங்கின் போது வடிசாலைச் சாராய ஆலையில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக சாராயம் விற்பனைச் செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட […]

ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள என்.எல்.சி. இயக்குநர் விக்ரமன் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு […]

நடுநிலை முகமூடிகளைக் கிழித்த பேனா – கோவி இலெனின்

கன்னட நடிகர் இராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட நேரம். அப்போது நான் மீட்பு நடவடிக்கைக்குச் செல்வேன் என்றுகூட தெரியாது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மருத்துவமனையில் என் நண்பரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரைப் […]

உழவர்கரை நகராட்சி உரிமம் பெற்று கடை நடத்த கெடுபிடி செய்வதைக் கைவிட வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (21.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: உழவர்கரை நகராட்சி உரிமம் பெற்று தான் கடை திறக்க வேண்டுமென சிறு வணிகர்களைச் மிரட்டிக் கெடுபிடி செய்வதை கைவிட வேண்டும் என […]

சமநீதி எழுத்தாளர் ஏ.பி.வள்ளிநாயகத்தின் பொதுவாழ்வுப் பயணம் – ஓவியா

1953 பிரிக்கப்படாத நெல்லைச் சீமையான ஆறுமுகநேரியில் 19.08.1953 அன்று ஆறுமுகம் – புஷ்மாம்மாள் தம்பதியருக்கு மூத்த புதல்வனாகப் பிறந்த இவர், தஞ்சை மாவட்ட எழுச்சியினூடே வளர்ந்தவர். 1965 திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் […]

புதுச்சேரி அரசு மதுக்கடைகள் திறப்பதில் அவசரம் காட்டக் கூடாது!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (17.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியில் தமிழகத்தைப் பின்பற்றி அவசரகதியில் மதுபானக் கடைகளைத் திறக்கப் புதுச்சேரி அரசும் முதல்வரும் அவசரம் காட்டி வருவது மக்கள் நலன் பேணும் […]

மாநில அரசுகள் ஒப்பந்தக்காரர்களைப் போல செயல்படுகின்றன – பி.சாய்நாத்

ஆங்கிலத்தில் : பார்த் எம்.என். தமிழில் : பீட்டர் துரைராஜ் வறுமை, கிராமப்புற மக்களின் இடப்பெயர்வு குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர் பி.சாய்நாத்.’ராமன் மகசேசே விருது’ பெற்றவர். First Post என்ற இணைய இதழில் […]

நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ள மகளிர் ஆணையத் தலைவியைப் பதவி நீக்க வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (14.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி மகளிர் ஆணையத்தின் தலைவி ராணி ராஜன் பாபு மீது நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால், அவரை […]