புதுச்சேரியில் மதுபானங்களுக்கு 30% கலால் வரியை உயர்த்த வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (09.05.2020) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியின் நிதி நிலையை சரி செய்திட மதுபானங்களுக்கு கலால் வரி ஆயத்தீர்வையை உயர்த்த வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி […]