சேலம் அரசு மாநகராட்சிப் பள்ளியைப் பாதுகாப்போம்!

மக்கள் கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், இரா.சுதாகர், அ.சந்திரமோகன் ஆகியோர் 27.06.2020 அன்று சேலம், சஞ்சீவராயன்பேட்டையில் உள்ள அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியைப் பாதுகாக்க அளித்த மனு: பெறுநர் […]

சாத்தான்குளம் இரட்டைக் கொலை: கொலை வழக்குப் போடாதது ஏன்? : தியாகு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருவரும் வணிகர்கள். கொரோனா முடக்க ஆணையை மீறிக் கூடுதல் நேரம் கடை திறந்து வைத்திருந்ததுதான் […]

சாத்தான்குளம் சம்பவம் மனித உரிமையைக் கேள்விக்குட்படுத்தி உள்ளது: ஹென்றி திபேன்

சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்கள் பொதுமக்களின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது என்றும் மனித உரிமையை கேள்விக்குட்படுத்தி உள்ளது என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் மரணம் அடைந்த […]

உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் தீர்ப்பும், நீதியும்!

✍ தி. லஜபதிராய், மூத்த வழக்கறிஞர் 22.03.2020 அன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருவாளர்கள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோரின் அமர்வு சங்கர் – கௌசல்யா வழக்கு என தமிழகம் முழுக்க அறியப்படும் சின்னசாமி […]

புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் கோரோனா தொற்று வேகமாகப் பரவுவதால் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (26.06.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் மொத்தம் 158 பேர் உள்ளனர். இவர்களில் 14 ஆண்டுகள் தண்டனை […]

காவல்நிலைய மரணங்களில் உச்சநீமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த NCHRO வேண்டுகோள்!

சாத்தான்குளத்தில் விதிமீறலுக்கு மரண தண்டனை வழங்கிய காவல்துறை – NCHRO கண்டனம்! சாத்தன்குளம் காவல் கொட்டடி கொலையில் உயர்நீதிமன்றத்தின் தலையீடு – NCHRO வரவேற்பு! காவல்நிலைய மரணங்களில் உச்சநீமன்றம் வழங்கிய தீர்ப்பினை நடைமுறைப்படுத்த தமிழக […]

உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களாக புதுச்சேரி வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.06.2020) விடுத்துள்ள அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கும் போது புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொடூரத் தாக்குதல்: தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கடிதம்!

கொரோனா ஊரடங்கு நேரத்திலும் தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் மீது கொடூரமானத் தாக்குதல்கள், படுகொலைகள், பாலியல் வல்லுறவு, ஆணவப் படுகொலை, சொத்துக்கள் அழிப்பு, தாக்குதல்கள் என தொடர்கின்றன. இத்தகைய வன்கொடுமைகள் மீது […]

முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோர் உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்!

சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (18.06.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியில் முதியோர், விதவை, முதிர் கன்னி, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் என சுமார் 1.50 லட்சம் பேர் புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை […]

புதுச்சேரியில் கோரோனா தொற்று வேகமாகப் பரவுவதால் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (15.06.2020) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் கோரோனா தொற்று வேகமாகப் பரவுவதால் முதல்கட்டமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை மத்திய – மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டுமென […]