உளவாய்க்கால் சந்திரசேகரன் கைது: சமூக, ஜனநாயக இயக்கங்கள் கண்டனம்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (09.06.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் உளவாய்க்கால் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டதைச் சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிராமப்புற […]