ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொடூரத் தாக்குதல்: தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கடிதம்!

கொரோனா ஊரடங்கு நேரத்திலும் தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் மீது கொடூரமானத் தாக்குதல்கள், படுகொலைகள், பாலியல் வல்லுறவு, ஆணவப் படுகொலை, சொத்துக்கள் அழிப்பு, தாக்குதல்கள் என தொடர்கின்றன. இத்தகைய வன்கொடுமைகள் மீது […]