இருளர் சான்று கொடுத்தால் எங்களுக்கு இழிவு ஏற்படும்: ஆதிக்கத்தின் குரல்!

17 வயதே நிரம்பிய பழங்குடி இருளர் மாணவி தனலட்சுமி சாதிச் சான்றுக் கேட்டதற்கு இழிவுப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் குறித்த புகார் இது. இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், சமூகத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் அனுபவிக்கும் […]

மலேசியாவில் உடல்நலமின்றி சிகிச்சையில் இருக்கும் புதுச்சேரி இளைஞர்: இந்தியா திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.07.2020) விடுத்துள்ள அறிக்கை: மலேசியா கோலாலம்பூரில் உடல்நலமின்றி சிகிச்சைப் பெற்றுவரும் புதுச்சேரி இளைஞர் இந்தியாவுக்குத் திரும்ப மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனே நடவடிக்கை எடுக்க […]

புதுச்சேரியிலுள்ள தமிழக கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (28.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: கடலூர் மாவட்டம் சிங்கிரிகோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், அசையும், அசையா சொத்துக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் […]

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு: குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.07.2020) விடுத்துள்ள அறிக்கை: தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]

இராம் அவதேஷ் சிங் மறைந்தார்!

[18.6.1937 – 20.7.2020] தம் வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காக அரும்பாடுபட்டவரும் பி.பி.மண்டல் குழு அமைய காரணமாக இருந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் […]

பழங்குடி இருளர்களுக்கு வீடு கட்ட அரசு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு!

கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட 26 பழங்குடி இருளர் குடும்பங்கள் விழுப்புரம் மாவட்டம், வீரணாமூர் பெரிய ஏரிக்கு அருகில் 2009-இல் குடியமர்த்தப்பட்டனர். இந்த இடம் நீர்ப்பிடிப்பு இடம் என்பதால், அதே கிராமத்தில் தலா 2 ½ செண்ட் […]

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (18.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது என நடுவண் அரசை சமூக ஜனநாயக இயக்கங்கள் […]

தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்

தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் இந்தத் தலைப்பில் இன்று The Hindu நாளிதழில் சின்னக் கட்டுரை ஒன்று வந்துள்ளது. தலித் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டும். அலகாபாத்தில் […]

பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவிப் பறிப்பு: சமூக, ஜனநாயக இயக்கங்கள் கண்டனம்!

சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (12.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:- தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் பதவிப் பறிப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதால் சமூக, […]

சாத்தான்குளம் நடந்தது என்ன?

கொரோனா தனிமனித சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரும் இன்றைய நெருக்கடியான காலத்தில் காவல்துறையினரின் பல்வேறு சித்திரவதைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதன் உச்சகட்டமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தகப்பன், மகன் என இருவர் சித்திரவதைக்கு […]