ஒத்த ரூபாய் தீர்ப்பும் பூஷனின் உச்சநீதிமன்ற வாக்குமூலமும்! – தி.லஜபதி ராய்

வழக்கறிஞர் பூஷனின் கருத்தாழமிக்க வாக்குமூலம் காலத்தால் அழியாதது. 02.08.2020 அன்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 175 பத்திகளையும் 134 பக்கங்களையும் கொண்ட உறுதிமொழித்தாள் ஒன்றை உச்சநீதிமன்றத்தில் அளித்தார் […]