சுவாமி அக்னிவேஷ் உரிமைகளைத் துறக்காத உண்மைத் துறவி! – எஸ்.வி.ராஜதுரை

■ இந்தியாவின் தலைசிறந்த மனித உரிமை, குடிமை உரிமைப் போராளிகளிலொருவரான சுவாமி அக்னிவேஷ் நேற்று (11.9.2020) மாலை 6.30க்கு டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் நீத்தார் என்ற செய்தி இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள மனித உரிமைக் […]