சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை: தீர்ப்பை வரவேற்கிறோம்..

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமைச் செய்த அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்த மின்துறை ஊழியர் வினோத்திற்கு புதுச்சேரி போக்சோ தனி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2000 தண்டமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சென்ற […]