இடஒதுக்கீடு அடிப்படை உரிமைதான்! – கி.வீரமணி

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளபடியும் – அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய கர்த்தாக்களின் கருத்துப்படியும் – இந்திரா சகானி வழக்கில் நீதிபதிகளின் கருத்துப்படியும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடிப்படை உரிமையல்ல என்று கூறும் கருத்து சரியானதல்ல! […]

மனித உரிமைப் போராளி நீதிபதி ஹொஸ்பெட் சுரேஷ் காலமானார்: ஆழ்ந்த இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.06.2020) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு: மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதியும், நாடறிந்த மனித உரிமைப் போராளியுமான ஹொஸ்பெட் சுரேஷ் (91) நேற்று மும்பையில் காலமானார். […]

என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர் மீது ஊழல் புகார்: நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் 09.06.2020 அன்று விடுத்துள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் நிரந்தர […]

உளவாய்க்கால் சந்திரசேகரன் கைது: சமூக, ஜனநாயக இயக்கங்கள் கண்டனம்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (09.06.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் உளவாய்க்கால் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டதைச் சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிராமப்புற […]

கோரோனா தொற்றுள்ள இறந்தவர் உடலை அடக்கம் செய்யும்போது அவமதிப்பு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.06.2020) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் கொரோனா தொற்றுள்ள இறந்தவர் உடலைப் புதைக்கும் போது புதைக்குழியில் தள்ளிவிட்டு அவமதிப்பு செய்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்ததைத் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.06.2020) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத்துறை முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததைத் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]

காட்சி ஊடகத்துறையில் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்!

’காட்மேன்’ வெப்சீரீஸ் தடைகோறலும் வழக்குப் பதிவுகளும் – காட்சி ஊடகத்துறையில் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்! அகில இந்திய திரைப்படத்துறை படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் அனைத்து ஊடக நண்பர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்தியச் சூழலில் […]