தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி கொடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

புதுச்சேரியிலுள்ள சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (11.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி கொடுப்பதை அரசு தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக, […]