உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.08.2020) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

ரோடியர் பஞ்சாலையை நிரந்தரமாக மூடிய புதுச்சேரி அரசுக்குக் கண்டனம்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (17.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியின் நூறாண்டுக் கால ஏ.எப்.டி. ரோடியர் பஞ்சாலையை நிரந்தரமாக மூடியதற்குச் சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் […]

புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 7500 வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கொரோனா நோய் பாதிப்பிலிருந்து புதுச்சேரி மக்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் நாராயணசாமி இடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் […]

மலேசியாவில் உடல்நலமின்றி சிகிச்சையில் இருக்கும் புதுச்சேரி இளைஞர்: இந்தியா திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.07.2020) விடுத்துள்ள அறிக்கை: மலேசியா கோலாலம்பூரில் உடல்நலமின்றி சிகிச்சைப் பெற்றுவரும் புதுச்சேரி இளைஞர் இந்தியாவுக்குத் திரும்ப மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனே நடவடிக்கை எடுக்க […]

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (18.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது என நடுவண் அரசை சமூக ஜனநாயக இயக்கங்கள் […]

பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவிப் பறிப்பு: சமூக, ஜனநாயக இயக்கங்கள் கண்டனம்!

சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (12.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:- தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் பதவிப் பறிப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதால் சமூக, […]