புதுச்சேரியின் 4 பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் வசிக்கும் நான்குப் பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினர் என அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் […]

குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட காலந்தாழ்த்தாமல் அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.11.2022) விடுத்துள்ள அறிக்கை: குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குயினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட இனியும் காலந்தாழ்த்தாமல் அமைச்சரவையில் கொள்கை முடிவெடுத்து […]

போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.11.2022) விடுத்துள்ள அறிக்கை: போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகங்களுக்குப் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு வழங்கும் […]

உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.10.2021) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலைப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடத்த கூடாது என அரசையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம். புதுச்சேரியில் உள்ளாட்சித் […]

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.06.2021) முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து அளித்த மனு: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த 2015ஆம் ஆண்டு தாங்கள் முதலமைச்சராக இருந்த போது […]

உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.08.2020) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி புதுச்சேரியில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]