பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.12.2022) விடுத்துள்ள அறிக்கை: பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டுமென ‘மக்கள் […]

புதுச்சேரியின் 4 பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் வசிக்கும் நான்குப் பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினர் என அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் […]

குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட காலந்தாழ்த்தாமல் அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.11.2022) விடுத்துள்ள அறிக்கை: குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குயினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட இனியும் காலந்தாழ்த்தாமல் அமைச்சரவையில் கொள்கை முடிவெடுத்து […]

திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபா.கல்விமணி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி.இரமேஷ், பொருளாளர் மு.நாகராஜன், துணைத் தலைவர் கோ.ஆதிமூலம், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (15.11.2022) விழுப்புரத்தில் […]

போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.11.2022) விடுத்துள்ள அறிக்கை: போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட குரூப் பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகங்களுக்குப் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு வழங்கும் […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.10.2022) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என கலைப் பண்பாட்டுத் துறை […]

பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.09.2022) விடுத்துள்ள அறிக்கை: பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய குருசுக்குப்பம் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பள்ளி முதல்வரைக் கைது செய்ய டிஜிபிக்கு மனு!

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 சாலையில் உள்ள செவன்த்டே மேல்நிலைப் பள்ளியல் பயின்ற +2 மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியான செய்திகளை வாட்சாபில் அனுப்பியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அம்மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் […]

சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம் – சாவர்க்கர் படம் எரிப்பு: 100 பேர் கைது!

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி நாடெங்கும் 75 இடங்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவுகூரும் வகையில் 75 இடங்களில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கடற்கரை காந்தி சிலை எதிரில் இதுபோன்று […]

75ஆவது சுதந்திர தினத் தியாகப் பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம்!

புதுச்சேரி கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (28.07.2022) மாலை 6 மணியளவில், தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தமிழர் களம் செயலாளர் கோ.அழகர் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் திராவிடர் விடுதலை கழகத் […]