துறைமுகத் திட்டத்தை எதிர்த்து அகில இந்திய அளவில் போராட்டம்: மேதா பட்கர் அறிவிப்பு

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்த `சுற்றுச்சூழல் போராளி’ மேதா பட்கர், தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். […]

புதுச்சேரியில் மீண்டும் ஒரு விடுதலைப் போர்: மேதா பட்கர்

புதுச்சேரியை அழிக்க கொண்டு வரப்படும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், `சுற்றுச்சூழல் போராளி’ மேதா பட்கர் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்தார். […]

‘சுற்றுச் சூழல் போராளி’ மேதா பட்கர் புதுச்சேரி வருகை

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி வருகிறார். இந்திய அளவில் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், நர்மதா அணைக் […]

No Image

வன்முறைக்கு தினகரன் ஊழியர்கள் 3 பேர் பலி: கண்டனம்

மதுரை தினகரன் அலுவலகம் மு.க.அழகிரி ஆட்களால் 09-05-2007 புதனன்று அடித்து நொறுக்கப்பட்டது. கட்டடத்திற்கும் தீவைக்கப்பட்டது. இதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் உடல்கருகி இறந்தனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு […]

அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மே நாள் விழா

உழைக்கும் தொழிலாளர்களின் உரிமையைக் காக்கும் வகையில், 2007, மே-1 அன்று புதுச்சேரி, மேட்டுப்பாளையம் அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மே நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, அத்தியப்பா கெமிக்கல்ஸ் […]

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா அரசியல் ரீதியாக தலையிட வேண்டும்

இலங்கை இராணுவத்தின் துணையுடன் தமிழர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க, இந்திய அரசு, அரசியல் ரீதியாக தலையிட வேண்டும் என்று இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். புதுச்சேரி வந்த இலங்கைத் […]

பிரான்சில் ஈழத்தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரியில் கண்டனப் பேரணி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 17 பேரை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22-04-2007 […]

துறைமுகத் திட்டத்தைக் கைவிட தொடர் முழக்கப் போராட்டம்

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடிய தேங்காய்த்திட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என […]

No Image

நில அபகரிப்புக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்

புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள நிலத்தினை அபகரிக்க முயற்சித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது நிலத்தினைப் போலிப் பத்திரம் தயாரித்து […]

No Image

தந்தை பெரியார் சிலை சேதம் : கண்டனம்

திருச்சி, திருவரங்கத்திலுள்ள, தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் சிலையைத் திட்டமிட்டுச் சேதப்படுத்திய இந்துத்துவ சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த […]