ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாதாட 100 வழக்கறிஞர்களை உருவாக்குங்கள் – கே.ஜி.கண்ணபிரான்

மூத்த வழக்கறிஞர் பா.பா.மோகன் உரை மதுரையில் பிறந்து ஐதராபாத்தில் கல்வி கற்று, இந்திய ஒன்றியம் முழுவதும் அறியப்பட்ட பிரபல மக்கள் வழக்கறிஞராக திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் குடும்பத்தினரால், 8 நவம்பர் 1929 முதல் 30 […]

கவியரசு கன்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

புதுச்சேரி கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 17.10.2020 அன்று, காலை 10 மணியளவில், புதுச்சேரி, செந்தாமரை நகரில் நடைபெற்றது. கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் […]

பேராசிரியர் அ.மார்க்ஸ் இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு 16.09.2019 திங்கன்று, மாலை 6 மணியளவில், புதுச்சேரி சோழிய செட்டியார்கள் நலக் கூட்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்: கருத்தரங்கில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 20.01.2019 ஞாயிறு, மாலை 6 மணியளவில் புதுச்சேரி செகா கலைக்கூடத்தில் உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.   கருத்தரங்கத்திற்கு முனைவர் நா.இளங்கோ தலைமைத் தாங்கினார். மக்கள் […]

புதுவைப் பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வலியுறுத்தி கலந்தாய்வுக் கூட்டம்!

நாள்: 25.10.2018 வியாழன், நேரம்: காலை 10.00 மணி இடம்: செகா கலைக்கூடம், புதுச்சேரி. அன்புடையீர், வணக்கம். புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் 1985-இல் தொடங்கப்பட்ட போது அதற்கென பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில் (Pondicherry University Act […]

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி – மலரஞ்சலி!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி கடந்த 4.5.2018 அன்று மரணமடைந்தார். இந்நிலையில், மக்கள்உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (31.05.2018), காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் அன்னாருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு […]

No Image

கூடங்குளம் போராட்டத்தை திசைத்திருப்பியும், தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். […]

No Image

டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்ட தீர்மானங்கள்!

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும் நீதிமன்றங்களின் போக்கும் என்ற தலைப்பில் அரங்குக் கூட்டம் வணிக அவையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

No Image

டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்!

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின், டாக்டர் பினாயக் சென் மீதான வழக்கில் ராய்பூர் நீதிமன்றம் அவருக்கு தேச துரோக குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு உலகம் […]