சாத்தான்குளம் நடந்தது என்ன?

கொரோனா தனிமனித சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரும் இன்றைய நெருக்கடியான காலத்தில் காவல்துறையினரின் பல்வேறு சித்திரவதைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதன் உச்சகட்டமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தகப்பன், மகன் என இருவர் சித்திரவதைக்கு […]

பென்னிக்ஸ் முகமும் அகமும்: தியாகு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்குப் புலனாய்வை சிபிசிஐடி கையிலிருந்து சிபிஐ கைக்கு மற்றுவது நல்லதில்லை எனக் கருதுகிறோம். இது குறித்துக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JAACT-TN) சார்பில் நேற்று அறிக்கை தந்தோம். ஜெயராஜ் […]

சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!

சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கைச் சி.பி.ஐ. விசாரிக்கத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். சி.பி.ஐ. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜகவினர் சாத்தான்குளம் படுகொலை விவகாரத்தில் காவல்துறைக்கு ஆதரவாகவே உள்ளனர். தமிழகப் பாஜக தலைவர் […]

சாத்தான்குளம் சம்பவம் மனித உரிமையைக் கேள்விக்குட்படுத்தி உள்ளது: ஹென்றி திபேன்

சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்கள் பொதுமக்களின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது என்றும் மனித உரிமையை கேள்விக்குட்படுத்தி உள்ளது என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் மரணம் அடைந்த […]