கோரோனாவால் இறந்தவர் உடல் அவமதிப்பு: 6 வாரத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.08.2029) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் கொரானா தொற்றால் இறந்தவர் உடலைப் புதைக்கும்போது அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் குறித்து 6 வாரக் காலத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய […]

இருளர் என்று சொன்ன பிறகுதான் கும்பல் கூடி அடித்தார்கள்

இருளர் என்று சொன்ன பிறகுதான் கும்பல் கூடி அடித்தார்கள். குடும்பச் செலவுக்கு அடகு வைத்து எடுத்துச் சென்ற 7800 ரூபாய் பணத்தையும் மீதமிருந்த 1 கிராம் தாலிக் குண்டையும் திருடித் தாக்கிய கும்பல். விழுப்புரம் […]

புதுச்சேரியிலுள்ள தமிழக கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (28.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: கடலூர் மாவட்டம் சிங்கிரிகோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், அசையும், அசையா சொத்துக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் […]

பழங்குடி இருளர்களுக்கு வீடு கட்ட அரசு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு!

கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட 26 பழங்குடி இருளர் குடும்பங்கள் விழுப்புரம் மாவட்டம், வீரணாமூர் பெரிய ஏரிக்கு அருகில் 2009-இல் குடியமர்த்தப்பட்டனர். இந்த இடம் நீர்ப்பிடிப்பு இடம் என்பதால், அதே கிராமத்தில் தலா 2 ½ செண்ட் […]