காலாப்பட்டில் மக்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.05.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு சாசன் தொழிற்சாலைக்கு எதிராக கருத்துக் கூற வந்த பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு […]

நீட் தேர்வில் விலக்குப் பெற முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.02.2018) விடுத்துள்ள அறிக்கை: நீட் தேர்வில் இருந்து விலக்குப் அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று மத்திய […]

புதுச்சேரியில் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.01.2018) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 2 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]

தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.11.2017) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தட்டாஞ்சாவடி செந்திலை முட்டிப் போட வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் […]

கண்ணகி முருகேசன் சாதி ஆணவக் கொலை வழக்கின் சாட்சிகளுக்கு மிரட்டல்: குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு ஆகியோர் இன்று (04.09.2017) கடலூரில் வெளியிட்ட அறிக்கை: கடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கின் சாட்சிகளை மிரட்டுவதாக […]

தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.08.2017) விடுத்துள்ள அறிக்கை: தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு […]

வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக பூபாலன் சேர்ப்பு: நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.08.2017) விடுத்துள்ள அறிக்கை: வேலழகன் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ள கொத்தபுரிநத்தம் பூபாலனை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட […]

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சியினருடன் டில்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2017) விடுத்துள்ள அறிக்கை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களுடன் டில்லி […]

கல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகளைக் குறைத்து புதுவைப் பல்கலைக்கழகம் உத்தரவு: பழையே முறையே தொடர வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.07.2017) விடுத்துள்ள அறிக்கை: கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் வகுப்பைப் பாதியாக குறைத்து கொண்டு வந்துள்ள சி.பி.சி.எஸ். முறையை புதுவைப் பல்கலைக்கழகம் மாற்றிப் பழைய […]

No Image

தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வெண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.05.2017) விடுத்துள்ள அறிக்கை: தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். […]