No Image

பாரதியார் பல்கலைக்கூட நிலத்தில் ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டும் பணியை கைவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (22.01.2016) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட நிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகம் கட்டும் பணியை கைவிட வேண்டுமென புதுச்சேரி அரசை […]

No Image

9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.12.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]

No Image

சிவகங்கை மறைமாவட்டத்தில் தீண்டாமையை எதிர்த்துப் போராடிய சார்லஸ் மரணம் – உண்மை அறியும் குழு அறிக்கை!

இராமநாதபுரத்தில் 14.09.2015 அன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஓரியூர் எனும் கிராமம் திருவாடனையிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் கத்தோலிக்கக் […]

No Image

வில்லியனூர் காவல் நிலையத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (04.09.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி வில்லியனூர் காவல்நிலையத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை மக்கள் […]

No Image

புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்து மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.08.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய […]

No Image

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு – உண்மை அறியும் குழு அறிக்கை

இன்று (15.07.2015) மதியம் 12 மணியளவில், விழுப்புரம் ஏ.எஸ்.ஜி. அரங்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள அசோக்நகரில் வசித்து வந்த ஓட்டுனர் செந்தில் […]

No Image

பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஊடகங்கள் வெளியாயின: வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.06.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவன் இராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி […]

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலையச் சாவு: உண்மை அறியும் குழு அறிக்கை!

ஜூன் 10, 2015 கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த ஊரில் ரயில்வே கேட் அருகில் ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள தலித் […]

No Image

பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று (08.05.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து சுயேட்சையான கல்வியாளர்கள் அடங்கிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை […]

No Image

மே 6ல் சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள் உட்பட அனைவரையும் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!

⁠⁠மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 6.5.2015 புதனன்று காலை 10 மணி முதல் 1.00 மணி வரையில், தலைமை அஞ்சலகம் எதிரில், சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என […]