மேனாள் நீதிபதி தண்டபாணி காலமானார்: ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்..

புதுச்சேரியில் பணியாற்றிய மேனாள் நீதிபதி அய்யா என்.தண்டபாணி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. என் பள்ளி வகுப்புத் தோழன் வழக்கறிஞர் திருமாவளவனின் நெருங்கிய உறவினர். பணிக் காலத்தில் எந்தச் சர்ச்சையிலும் சிக்காமல் பணி ஓய்வுப் […]

கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளின் வழக்கு முடிவைத் தாமதப்படுத்தும் ஆளுநரின் முன்…. கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம்…. தமிழில்: தோழர் தியாகு பன்வாரிலால் புரோகித், பாத்திமா பீவி ஆகிய இருவரும் […]

தோழர் கவி.வெ.நாரா நூற்றாண்டு விழா

வெற்றிவேல் – திரிபுரசுந்தரி தம்பதியினரின் இரண்டாவது மகனாக 21.08.1920 ஆம் நாள் புதுச்சேரியில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி. 1942-இல் தோழர் வ. சுப்பையா புதுச்சேரியில் பிரெஞ்சு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை […]

புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (5): அ.மார்க்ஸ்

ஆசிரியர் பணி நிரந்தரம் மற்றும் பணி உயர்வு குறித்து இந்த அறிக்கை சொல்வன: கற்பித்தல் தவிர இதர பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என இக் கொள்கை அறிக்கை கூறுவது வரவேற்கத்தக்க ஒன்று (5.12). […]

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிப்பு: முழு ஊரடங்கைச் செயல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் கூடுதலாகி உள்ளது. இதனால், கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறும் ஆபத்துள்ளது. புதுச்சேரி அரசோ அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக் கிட், […]

கோரோனாவால் இறந்தவர் உடல் அவமதிப்பு: 6 வாரத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.08.2029) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் கொரானா தொற்றால் இறந்தவர் உடலைப் புதைக்கும்போது அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் குறித்து 6 வாரக் காலத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய […]

வீரப்பன் வழக்கில் சிறையிலுள்ள பிலவேந்திரன் மரணத்தின் விளிம்பில்..

கர்நாடக மாநிலம் அனூர் வட்டம், மார்டல்லி என்ற ஊரைச் சேர்ந்தவர் பிலவேந்திரன். மேட்டூர் அணைக் கட்டப்பட்ட நேரத்தில் தண்ணீரில் மூழ்கிய நியாயம்பாடி என்ற ஊரிலிருந்து பிழைக்க வழிதேடி மார்டல்லியில் குடியேறிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். […]

ரோடியர் பஞ்சாலையை நிரந்தரமாக மூடிய புதுச்சேரி அரசுக்குக் கண்டனம்!

சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (17.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியின் நூறாண்டுக் கால ஏ.எப்.டி. ரோடியர் பஞ்சாலையை நிரந்தரமாக மூடியதற்குச் சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் […]

புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 7500 வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கொரோனா நோய் பாதிப்பிலிருந்து புதுச்சேரி மக்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் நாராயணசாமி இடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் […]

புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (4) அ.மார்க்ஸ்

ஆசிரியர் பயிற்சி குறித்து அறிக்கை சொல்வதென்ன? எல்லாவற்றையும் மத்திய அளவில் கொண்டு செல்வது என்பது இந்த அறிக்கை முழுவதும் வெளிப்படுகிறது. கல்வி என்பது மாநில அளவில் உள்ள உற்பத்திகள், தொழில்கள் முதலானவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட […]