சாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள்: மக்கள் சிவில் உரிமைக் கழகம் அறிக்கை

சாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) விரிவான அறிக்கை: குற்றவாளிக் காவலர்கள் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்குத் தொடர்க! உயர்நீதிமன்றக் கண்காணிப்புக்குட்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு விசாரணையை மாற்றுக! […]

புதுச்சேரியில் கோரோனா தொற்று வேகமாகப் பரவுவதால் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (15.06.2020) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் கோரோனா தொற்று வேகமாகப் பரவுவதால் முதல்கட்டமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை மத்திய – மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டுமென […]

காட்சி ஊடகத்துறையில் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்!

’காட்மேன்’ வெப்சீரீஸ் தடைகோறலும் வழக்குப் பதிவுகளும் – காட்சி ஊடகத்துறையில் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்! அகில இந்திய திரைப்படத்துறை படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் அனைத்து ஊடக நண்பர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்தியச் சூழலில் […]

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி கொடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

புதுச்சேரியிலுள்ள சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (11.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி கொடுப்பதை அரசு தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக, […]

புதுச்சேரியில் மதுக்கடைகளைத் திறப்பது குறித்து கட்சி, இயக்கங்களின் கருத்தறிந்து முடிவெடுக்க வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (06.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப் பகுதியில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்குத் தடைச் சட்டம் அமுலில் […]

புதுச்சேரியில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்டதைத் திரும்ப பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.05.2020) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லாத நிலை உருவாகாத போது அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்டதைத் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் […]