சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!

சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கைச் சி.பி.ஐ. விசாரிக்கத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். சி.பி.ஐ. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜகவினர் சாத்தான்குளம் படுகொலை விவகாரத்தில் காவல்துறைக்கு ஆதரவாகவே உள்ளனர். தமிழகப் பாஜக தலைவர் […]

சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை : காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.07.2020) விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு […]

அரசு சாராய ஆலையில் சட்டத்திற்குப் புறம்பாக சாராயம் விற்றது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (25.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியில் ஊரடங்கின் போது வடிசாலைச் சாராய ஆலையில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக சாராயம் விற்பனைச் செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட […]

ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள என்.எல்.சி. இயக்குநர் விக்ரமன் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு […]

புதுச்சேரியில் கொலையை மூடிமறைத்த போலீசார்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

புதுச்சேரி, தேங்காய்த்திட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கை, மத்திய புலனாய்வுத் துறை – சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், 15-10-2007 அன்று, […]