அரசுக் கல்லூரியில் சிறைச்சாலை அமைப்பதைக் கைவிட வேண்டும்!

புதுச்சேரிலுள்ள சமூக அமைப்புகள் சார்பில் இன்று (28.04.2020) கூட்டாக விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி கதிர்காமம் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடத்தில் சிறைக் கைதிகளை தற்காலிகமாக மாற்றும் சிறைச்சாலை திட்டத்தைப் புதுச்சேரி அரசும் மாவட்ட […]

முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுச்சேரி கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு சார்பில் இன்று (03.03.2020) விடுத்துள்ள அறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் புதுவை அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் […]

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை: சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என சமூக அமைப்புகள் குற்றச்சாட்டுக் கூறியுள்ளன. இதுகுறித்து சமூக அமைப்புகள் சார்பில் இன்று (29.03.2020) கூட்டாக விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் […]

போலீசாரால் பெண் பாலியல் வன்புணர்வு: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.03.2020) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் போலீசாரால் பாலியல் வன்புணர்வுச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி […]

காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

நெட்டப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் […]

மேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் இறந்த கொடுமைக் குறித்து அதற்குக் காரணமானவர்களின் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பபட வேண்டும் […]

பழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி வில்லியனூரில் […]

காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 30.11.2019 சனியன்று, காலை 10 மணியளவில், புதுச்சேரி செகா கலைக் கூடத்தில் கட்சி, சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் […]

காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.11.2019) விடுத்துள்ள அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி காவலில் இறந்த விசாரணைச் சிறைவாசி ஜெயமூர்த்தியின் மனைவிக்கு 1 லட்சம் ரூபாய் உடனே வழங்க வேண்டுமென புதுச்சேரி […]

கேரளம் அட்டப்பாடி என்கவுன்டரில் நான்கு பேர் படுகொலை: கூட்டறிக்கை!

01.11.2019 அன்று, தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பில் சென்னை செய்தியாளர் மன்றத்தில் வெளியிடப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை: தேவை ஒரு நீதி விசாரணை சென்ற அக்டோபர் 28 (2019) […]