புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (5): அ.மார்க்ஸ்

ஆசிரியர் பணி நிரந்தரம் மற்றும் பணி உயர்வு குறித்து இந்த அறிக்கை சொல்வன: கற்பித்தல் தவிர இதர பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என இக் கொள்கை அறிக்கை கூறுவது வரவேற்கத்தக்க ஒன்று (5.12). […]

புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (4) அ.மார்க்ஸ்

ஆசிரியர் பயிற்சி குறித்து அறிக்கை சொல்வதென்ன? எல்லாவற்றையும் மத்திய அளவில் கொண்டு செல்வது என்பது இந்த அறிக்கை முழுவதும் வெளிப்படுகிறது. கல்வி என்பது மாநில அளவில் உள்ள உற்பத்திகள், தொழில்கள் முதலானவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட […]

புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (2): அ.மார்க்ஸ்

புதிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) சில குறிப்புகள் (2) மத்தியில் குவியும் அதிகாரங்கள்.. ஜந்த்யாலயா பி.ஜி.திலக் ஒரு முக்கிய கல்வியாளர். ஒரு முப்பதாண்டுக் காலமாக இந்திய அரசின் கல்விக் கொள்கைகளை விமர்சித்து […]

புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (1): அ.மார்க்ஸ்

புதிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) சில குறிப்புகள் (1) கோவிட் 19 தாக்குதல் உச்சத்தில் இருக்கும்போதே என்னென்ன வில்லங்கமான திட்டங்களை எல்லாம் செயலாக்க முடியுமோ அத்தனையையும் செய்து கொண்டுள்ளது மோடி அரசு. […]

தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்

தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் இந்தத் தலைப்பில் இன்று The Hindu நாளிதழில் சின்னக் கட்டுரை ஒன்று வந்துள்ளது. தலித் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டும். அலகாபாத்தில் […]

என்.எல்.சி. நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழப்பு: ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா. கல்விமணி (எ) கல்யாணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், நகரக் கல்வி […]

ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள என்.எல்.சி. இயக்குநர் விக்ரமன் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு […]

கௌதம் நவ்லக்கா : சில குறிப்புகள் – அ.மார்க்ஸ்

கௌதம் நவ்லக்கா, ஆனந்த் டெல்டும்டே ஆகிய இருவரும்தான் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்குச் செல்லுமாறு ஆணையிடப் பட்டுள்ளனர். இங்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கும் பலரும் ஆன்ந்தின் கைது குறித்து மட்டுமே கவலை தெரிவிக்கின்றனர். கௌதம் ஒரும் […]

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீஸ் தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கை!

சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் […]

No Image

அ.மார்க்ஸ் எழுதிய “கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்” நூல் வெளிவந்துவிட்டது!

பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள “கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்” நூல் வெளிவந்துள்ளது. பக்கம்: 136. விலை: ரூ. 65/- ஒரிசா, கர்நாடகா கிறிஸ்தவர்கள் மீது மதவெறி சக்திகள் நடத்திய தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழு […]