மேனாள் நீதிபதி தண்டபாணி காலமானார்: ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்..

புதுச்சேரியில் பணியாற்றிய மேனாள் நீதிபதி அய்யா என்.தண்டபாணி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. என் பள்ளி வகுப்புத் தோழன் வழக்கறிஞர் திருமாவளவனின் நெருங்கிய உறவினர். பணிக் காலத்தில் எந்தச் சர்ச்சையிலும் சிக்காமல் பணி ஓய்வுப் […]

கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளின் வழக்கு முடிவைத் தாமதப்படுத்தும் ஆளுநரின் முன்…. கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம்…. தமிழில்: தோழர் தியாகு பன்வாரிலால் புரோகித், பாத்திமா பீவி ஆகிய இருவரும் […]

வீரப்பன் வழக்கில் சிறையிலுள்ள பிலவேந்திரன் மரணத்தின் விளிம்பில்..

கர்நாடக மாநிலம் அனூர் வட்டம், மார்டல்லி என்ற ஊரைச் சேர்ந்தவர் பிலவேந்திரன். மேட்டூர் அணைக் கட்டப்பட்ட நேரத்தில் தண்ணீரில் மூழ்கிய நியாயம்பாடி என்ற ஊரிலிருந்து பிழைக்க வழிதேடி மார்டல்லியில் குடியேறிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். […]

இருளர் சான்று கொடுத்தால் எங்களுக்கு இழிவு ஏற்படும்: ஆதிக்கத்தின் குரல்!

17 வயதே நிரம்பிய பழங்குடி இருளர் மாணவி தனலட்சுமி சாதிச் சான்றுக் கேட்டதற்கு இழிவுப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் குறித்த புகார் இது. இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், சமூகத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் அனுபவிக்கும் […]

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு: குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.07.2020) விடுத்துள்ள அறிக்கை: தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் […]

தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததற்குக் கண்டனம்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (04.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:- புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டடம் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, அக்கட்டடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் […]

சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!

சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கைச் சி.பி.ஐ. விசாரிக்கத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். சி.பி.ஐ. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜகவினர் சாத்தான்குளம் படுகொலை விவகாரத்தில் காவல்துறைக்கு ஆதரவாகவே உள்ளனர். தமிழகப் பாஜக தலைவர் […]

சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை : காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.07.2020) விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு […]

சாத்தான்குளம் இரட்டைக் கொலை: கொலை வழக்குப் போடாதது ஏன்? : தியாகு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருவரும் வணிகர்கள். கொரோனா முடக்க ஆணையை மீறிக் கூடுதல் நேரம் கடை திறந்து வைத்திருந்ததுதான் […]

சாத்தான்குளம் சம்பவம் மனித உரிமையைக் கேள்விக்குட்படுத்தி உள்ளது: ஹென்றி திபேன்

சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்கள் பொதுமக்களின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது என்றும் மனித உரிமையை கேள்விக்குட்படுத்தி உள்ளது என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் மரணம் அடைந்த […]