
புதுச்சேரியில் நான்கு தொழிலாளி பலி: ரூ. 5 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும்!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.09.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் பணியாற்றும் தொழிலாளிகள் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பணியாற்ற வெண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கடைபிடிப்பதைக் கண்காணிக்கவும் புதுச்சேரி அரசு […]