திருக்கனூர் காவல்நிலையத்தில் பொய் வழக்கில் பழங்குடி இருளர் இளைஞர் சித்தரவதை: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

Press Release demanding Judicial Inquiry under the head of Retired High Court Judge on issue of the Police Excess on Scheduled Tribes Irula community people by foisting false cases and torture by Thirukanur Police, Puducherry

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுப்பு: புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.11.2023) விடுத்துள்ள அறிக்கை: ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுக்கப்பட்டது […]

காலாப்பட்டு ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.11.2023) விடுத்துள்ள அறிக்கை: காலாப்பட்டு தனியார் ரசாயன ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தர […]

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் கல்வித்துறை அலுவலகப் பணிக்கு 49 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யபட்டதை ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.10.2023) விடுத்துள்ள அறிக்கை: ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் கல்வித்துறை அலுவலகப் பணிக்கு 49 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யபட்டதை ரத்து செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் […]

காலாப்பட்டு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.09.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அரசையும், காவல்துறையையும் ‘மக்கள் […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புத் தொடக்கம்: முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றியும், பாராட்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.09.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் இந்தாண்டு முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ள முதலமைச்சர், கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் […]

குடியரசுத் தலைவரை முக்கிய பிரமுகர்கள் சந்திக்கும் ஏற்பாட்டில் குளறுபடிகள்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.08.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரிக்கு வருகைத் தந்த குடியரசுத் தலைவரை முக்கிய பிரமுகர்கள் சந்திக்கும் ஏற்பாட்டில் நடந்த குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென […]

பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் பதவி நீக்கம்: புதுச்சேரி அரசுக்கு நன்றி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (28.07.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் பதவி நீக்கம் செய்த புதுச்சேரி அரசுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் நன்றி தெரிவித்துக் […]

பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை பதவி நீக்க வேண்டும்: தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்!

பாரதியார் பல்கலைக்கூடத்தில் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ்-ஐ பதவி நீக்க வேண்டும், அரசு நிதி, அதாவது பல்கலைக்கூடப் பேராசிரியர்கள், ஊழியர்களின் சம்பளப் பணம் ரூ.5 இலட்சத்து 17 ஆயிரத்தை […]