No Image

ஏனம் ரீஜன்சி தொழிற்சாலைக் கதவடைப்பும், காவல்துறை அத்துமீறல்களும்: கள ஆய்வு அறிக்கை

புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் 09.04.2012 அன்று காலை 11.30 மணியளவில் மனித உரிமைக்கான மக்கள் கழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கை: புதுச்சேரி யூனியன் […]

No Image

சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள்: உண்மை அறியும் குழு அறிக்கை

வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய […]

No Image

நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும் பின் நிகழ்வுகளும்

 – அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், இரா. முருகப்பன், சு.காளிதாஸ். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள மண்டபம் கிராமத்தை ஒட்டி வாழ்ந்த இருளர் பெண்கள் நால்வர் காவல்துறையினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட நிகழ்வு ஓரளவு சமூக […]

No Image

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை

கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், […]

No Image

வில்லூர் சாதிக் கலவரம் : துப்பாக்கிச் சூடும் அதன் பிறகும் உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை மாவட்டம், மதுரை – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தையும், மதுரை – தென்காசி நெடுஞ்சாலையிலுள்ள தி.கல்லுப்பட்டியையும் இணைக்கும் குறுக்குச்சாலையில் அமைந்துள்ள வில்லூர் கிராமத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் […]

No Image

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை!

அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் இன்று (02.11.2010), மாலை 4.00 […]

No Image

ஊழல் அதிகாரி அரிகரன் பதவி நீக்கம் : புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.10.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தின் முன்னாள் முதல்வரும், லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியுமான அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள புதுச்சேரி […]

No Image

கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் குறவர் இன இளைஞர் அடித்துக் கொலை: போலீசாரை கைது செய்ய கோரிக்கை!

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமுதீன், தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத் […]

No Image

உத்தபுரம் (மதுரை), டொம்புச்சேரி, பெரியகுளம் (தேனி) ஆகிய பகுதிகளில் தொடரும் சாதி வெறியும் அரசின் அலட்சியமும்!

உண்மை அறியும் குழு அறிக்கை கீழே கையொப்பமிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரு ஊர்களுக்கும் நேற்று (ஜுலை 4, 2010) சென்று மக்களைச் சந்தித்தோம். தொடர்புடைய காவல் நிலையங்களுக்குச் சென்று […]

No Image

புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி ஊழல் முறைகேடு: கண்டன ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தி நடந்த மோசடியில் தொடர்புடைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி […]