பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவிப் பறிப்பு: சமூக, ஜனநாயக இயக்கங்கள் கண்டனம்!

சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (12.07.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:- தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் பதவிப் பறிப்புச் சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதால் சமூக, […]

சாத்தான்குளம் இரட்டைக் கொலை: கொலை வழக்குப் போடாதது ஏன்? : தியாகு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருவரும் வணிகர்கள். கொரோனா முடக்க ஆணையை மீறிக் கூடுதல் நேரம் கடை திறந்து வைத்திருந்ததுதான் […]

முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோர் உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்!

சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (18.06.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரியில் முதியோர், விதவை, முதிர் கன்னி, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் என சுமார் 1.50 லட்சம் பேர் புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை […]

கடற்கரையைக் காப்பாற்ற மீனவர்கள் போராட முன்வர வேண்டும்: மேதா பட்கர்

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த `சுற்றுச் சூழல் போராளி’ மேதா பட்கர் மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். […]

துறைமுகத் திட்டத்தை எதிர்த்து அகில இந்திய அளவில் போராட்டம்: மேதா பட்கர் அறிவிப்பு

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்த `சுற்றுச்சூழல் போராளி’ மேதா பட்கர், தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். […]

புதுச்சேரியில் மீண்டும் ஒரு விடுதலைப் போர்: மேதா பட்கர்

புதுச்சேரியை அழிக்க கொண்டு வரப்படும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், `சுற்றுச்சூழல் போராளி’ மேதா பட்கர் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்தார். […]

‘சுற்றுச் சூழல் போராளி’ மேதா பட்கர் புதுச்சேரி வருகை

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி வருகிறார். இந்திய அளவில் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், நர்மதா அணைக் […]

பிரான்சில் ஈழத்தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரியில் கண்டனப் பேரணி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 17 பேரை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22-04-2007 […]

துறைமுகத் திட்டத்தைக் கைவிட தொடர் முழக்கப் போராட்டம்

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடிய தேங்காய்த்திட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என […]