No Image

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது ஊழல் புகார்: தகவல் தர மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 24-06-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களைத் […]

No Image

தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை – தமிழக முதல்வருக்குப் பாராட்டு!

சென்னையில் தந்தை பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்படும் என திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழாவில் தாங்கள் அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு […]

No Image

நந்திகிராமம் சென்ற மேதா பட்கர் மீது தாக்குதல் – கண்டனம்!

மேற்கு வங்கத்திலுள்ள நந்திகிராமத்திற்குச் சென்ற சமூக ஆர்வலர் மேதா பட்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மேற்குவங்கத்திலுள்ள நந்திகிராமத்தில் உள்ள பூர்வீகக்குடி மக்கள் தங்கள் நிலம் பறிபோவதை […]

No Image

பழ.நெடுமாறன் மீது போலிசார் அத்துமீறல் – கண்டனம்

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிப்பதன் மூலம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]

No Image

நில அபகரிப்புக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்

புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள நிலத்தினை அபகரிக்க முயற்சித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது நிலத்தினைப் போலிப் பத்திரம் தயாரித்து […]

No Image

தந்தை பெரியார் சிலை சேதம் : கண்டனம்

திருச்சி, திருவரங்கத்திலுள்ள, தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் சிலையைத் திட்டமிட்டுச் சேதப்படுத்திய இந்துத்துவ சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த […]

No Image

மரண தண்டனையை எதிர்த்துப் போராட்டம்

இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சல் குரு, பாக்தாத் நீதிமன்றத்தால் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும் என மனித […]

No Image

அப்சலின் மரண தண்டனையை குறைக்க வேண்டும்

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்சல் குருவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். உலக அளவில் […]

No Image

அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்

தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். கோவை வெடிகுண்டு வழக்கில், கடந்த 1998 […]