பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.10.2022) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என கலைப் பண்பாட்டுத் துறை […]

பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.09.2022) விடுத்துள்ள அறிக்கை: பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய குருசுக்குப்பம் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பள்ளி முதல்வரைக் கைது செய்ய டிஜிபிக்கு மனு!

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 சாலையில் உள்ள செவன்த்டே மேல்நிலைப் பள்ளியல் பயின்ற +2 மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியான செய்திகளை வாட்சாபில் அனுப்பியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அம்மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் […]

சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம் – சாவர்க்கர் படம் எரிப்பு: 100 பேர் கைது!

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி நாடெங்கும் 75 இடங்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவுகூரும் வகையில் 75 இடங்களில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கடற்கரை காந்தி சிலை எதிரில் இதுபோன்று […]

75ஆவது சுதந்திர தினத் தியாகப் பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம்!

புதுச்சேரி கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (28.07.2022) மாலை 6 மணியளவில், தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தமிழர் களம் செயலாளர் கோ.அழகர் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் திராவிடர் விடுதலை கழகத் […]

இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியை மூடக் கூடாது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.07.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியை எக்காரணம் கொண்டும் மூடக் கூடாது என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி […]

அரசு செயலர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என சுற்றறிக்கை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.06.2022) விடுத்துள்ள அறிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அரசு செயலர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது எனத் தலைமைச் செயலர் உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் […]

மின்துறை தனியார்மய முடிவைத் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (27.05.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி மின்துறை தனியார்மய முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம். மின்துறையை […]

அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவு: ஆழ்ந்த இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2022) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு: புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் […]

முதலமைச்சர் அறிவுறுத்தலை மீறி பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க முயற்சி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.04.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முதலமைச்சரின் அறிவுறுத்தலை மீறி பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத்துறைக்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக உதவிப் பேராசிரியர்கள் […]